Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

எம்.பி நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

எம்.பி நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) பிணை வழங்கியுள்ளது.

நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பகிர்க: Facebook Twitter