Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 91.24 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

பகிர்க: Facebook Twitter