Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!

கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் வைத்தியசாலையில்!

கண்டி – கடுகஸ்தோட்டை – குஹாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பகிர்க: Facebook Twitter