Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

​இதனை நுவரெலியா மாவட்ட கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter