Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி முன்னேற்றம்!

ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி முன்னேற்றம்!

ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி பெற்ற இந்த தோல்வியை அடுத்து புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி முன்றாம் இடத்திற்கு முன்னெறியுள்ளது.

2025 – 2027 ஆம் ஆண்டுகளுக்கான ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter