Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% இனால் அதிகரிப்பு!

இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% இனால் அதிகரிப்பு!

இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter