Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் கைது!

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் கைது!

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைதானமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter