முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் இன்று (7) முற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
சிரிலிய சவிய கணக்கில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.