கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு இன்றும் பிடியாணை உத்தரவு!