Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஒரு வார காலப் போராட்டங்களை முன்னெடுக்க திட்டம்!

ஒரு வார காலப் போராட்டங்களை முன்னெடுக்க திட்டம்!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வார காலப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மக்கள் போராட்டக் கூட்டணி தெரிவித்துள்ளது.

அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவிக்கையில்,

வரும் நவம்பரில் இந்தப் போராட்ட வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பகிர்க: Facebook Twitter