Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!

பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய இராசையா பாக்கியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter