Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர சடலமாகக் மீட்பு!

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர சடலமாகக் மீட்பு!

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter