Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

22வது திருத்தச் சட்ட மூல வரைவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்!

22வது திருத்தச் சட்ட மூல வரைவுக்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter