Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வௌியாகியுள்ளது.

பகிர்க: Facebook Twitter