Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சுரேஷ் சலே மாரடைப்பு காரணமாக இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி!

சுரேஷ் சலே மாரடைப்பு காரணமாக இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter