Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளருக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளருக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter