Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சர்வதேச ஈட்டி எறிதல் பட்டியலில் ருமேஷ் தரங்க 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!

சர்வதேச ஈட்டி எறிதல் பட்டியலில் ருமேஷ் தரங்க 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!

உலக தடகள சம்மேளனம் நேற்று (17) வெளியிட்ட புதிய ஈட்டி எறிதல் தரவரிசையில், ருமேஷ் தரங்க இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

செக் குடியரசில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ தடகள சேம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் அவர் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

தற்போது ருமேஷ் 1,333 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அவர் கடைசியாக 1,324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter