Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

புனித வெசாக் பூரணை தினம் இன்று!

புனித வெசாக் பூரணை தினம் இன்று!

புத்த பெருமானின் முப்பெரும் நிகழ்வுகளை நினைவுபடுத்தும் புனித வெசாக் பூரணை தினம் (30) இன்றாகும்.

புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மறைவு இந்த வெசாக் பூரணை தினத்திலேயே இடம்பெற்றுள்ளது.

மிகுந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த வெசாக் பூரணை தினம், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.

பகிர்க: Facebook Twitter