Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கை இராணுவத்தின் 69ஆவது இராணுவ பதவி நிலை பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69ஆவது இராணுவ பதவி நிலை பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்க: Facebook Twitter