
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில், வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.