Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விபத்து ஒன்றின் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter