ஹபாரதுவை, கினிகல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புற முற்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியைகள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
82 மற்றும் 87 வயதுடைய திருமணமாகாத இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.