Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்குமிடையில் சந்திப்பு!

ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்குமிடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) நடைபெற்றது.

கொழும்பு, ப்ளவர் வீதியில் (Flower Road) அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ராம் பாபு (Ram Babu) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter