Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில், அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுக்கு தடையேற்படுத்திய சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் அன்றைய தினம் முன்னிலையாகாது இன்று குறித்த பொலிஸ் நிலையத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter