இலங்கைக்கு தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசு, தனது அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!