Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியிடம் CID வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது.

அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்க: Facebook Twitter