Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

பிரதான செய்திகள் செய்திகள்

கலாநிதி ஆசிரி கருணாவர்தன போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக நியமனம்!
பிரதான செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி (பொறியியலாளர்) ஆசிரி கருணாவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த…

நீதி அமைச்சருக்கு எதிரான விவாதம் ஜூலை 24 இல்!
பிரதான செய்திகள்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது…

கல்கிஸ்ஸை பகுதியில் துப்பாக்கிசூடு- நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
பிரதான செய்திகள்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பிள் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய வேளையில் அம்முயற்சி…

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!
உலக செய்திகள்

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலம் ஒன்றிற்கு பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி டிக்டொக் உள்ளிட்ட சமூக…

சர்வதேச விசாரணை வேண்டும்- செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
பிரதான செய்திகள்

செம்மணி வளைவு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது….

வினாத்தாள் அச்சிடலில் ஏற்பட்ட தாமதம்- தென் மாகாண 2ஆம் தவணைப் பரீட்சையின் இன்றைய பாடம் ஒத்திவைப்பு!
பிரதான செய்திகள்

தென் மாகாணப் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு அமைவாக இன்று (22) நடைபெறவிருந்த தரம் 9 இற்கான புவியியல் மற்றும் குடியியல் கல்வி வினாத்தாள்…

காரில் எடுத்து செல்லப்பட்ட கோடி ரூபா பணம்- பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்கள்!
பிரதான செய்திகள்

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் 02 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் இரு சந்தேகநபர்களைக் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர்…

இலங்கையில் முதலாவது ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்- மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’ பகுதியில் ஆய்வு!
பிரதான செய்திகள்

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் ‘வியானா கால்வாய்’…

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் “வெப்பச் சுட்டெண்” காரணமாக…

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரள்வு!
பிரதான செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து…