Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி அனுரவின் வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்!

ஜனாதிபதி அனுரவின் வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்து X தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த வாழ்த்துக்கு,
முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜனாதிபதி தெரிவித்த வாழ்த்துகளால் “மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன்” என கூறிய விஜய், அந்த அன்பான வாழ்த்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பகிர்க: Facebook Twitter