Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தினால் அரசியலமைப்புக்கு எவ்வித முரணும் இல்லை!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தினால் அரசியலமைப்புக்கு எவ்வித முரணும் இல்லை!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில உறுப்புரிமைகள் அரசியலமைப்புக்கு எவ்வித முரணானதும் இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனால் குறித்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter