Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி!

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி!

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெயாங்கொடை பகுதியில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்க: Facebook Twitter