Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் விவகார அமைச்சினால் தேசிய வாரம் பிரகடனம்!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் விவகார அமைச்சினால் தேசிய வாரம் பிரகடனம்!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது.

நாளை முதல் (25) முதல் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், “மனதில் வலிமை – சிறுவர்களின் வளம்” எனும் கருப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter