Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டார, ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter