Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது!

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது!

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஜகத் திலகசிறி பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter