நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அபாயகரமான பகுதிகள் மற்றும் மாவட்டங்கள்:
கட்டம் 3 – சிவப்பு எச்சரிக்கை (வெளியேறுவதற்கான எச்சரிக்கை)
காலி: நெலுவ
களுத்துறை: வலல்லாவிட்ட
கண்டி: பஸ்பாகே கோரளை
கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட
நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு
இரத்தினபுரி: இரத்தினபுரி
கட்டம் 2 – அம்பர் எச்சரிக்கை (அவதானமாக இருப்பதற்கான எச்சரிக்கை)
கொழும்பு: பாதுக்கை
காலி: நாகொட, தவலம
களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய
கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத
கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல
மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர
நுவரெலியா: தலவாக்கலை
இரத்தினபுரி: பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவானை, எலபாத
கட்டம் 1 – மஞ்சள் எச்சரிக்கை (விழிப்புடன் இருப்பதற்கான எச்சரிக்கை)
கொழும்பு: சீதாவக்க
காலி: நியகம, பத்தேகம
கம்பஹா: மீரிகம, அத்தனகல்ல
கண்டி: யடினுவர, பாஹததும்பர, தொலுவ, உடுனுவர
கேகாலை: ரம்புக்கனை
குருநாகல்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய
மாத்தறை: பஸ்கொட
இரத்தினபுரி: எஹெலியகொட, கஹவத்தை, கொலோன்ன, இம்புல்பே