Thursday, 22 October 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த CID!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த CID!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter