Thursday, 10 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுர மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சரிடையே சந்திப்பு-மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

ஜனாதிபதி அநுர மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சரிடையே சந்திப்பு-மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றையதினம் (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ள நிலையில், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்க: Facebook Twitter