Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்!

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்!

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார்.

அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதுடன், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.

அனிமேஷன் துறையில் அவரது முன்னோடிப் பணி இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

பகிர்க: Facebook Twitter