Friday, 14 August 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடு!

சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடு!

சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையில் அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter