Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

நெல் இருப்புகளை சதொச மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

நெல் இருப்புகளை சதொச மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026-07-22 ஆம் திகதி நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பகிர்க: Facebook Twitter