Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

மக்கள் பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனையோரின் சொத்துகள் மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter