Sunday, 6 September 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலான விவகாரம்= ஜனாதிபதிக்கு கடிதம்!

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலான விவகாரம்= ஜனாதிபதிக்கு கடிதம்!

னாதிபதிக்கு கடிதம்!

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனக்கூறி மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ம் ஜனாதிபதிக்கு கடிதஅனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தமக்குத் தெரிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

​இன்றையதினம் (03) மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர், அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

பகிர்க: Facebook Twitter