Wednesday, 22 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

களுத்துறை மாவட்டச் செயலகத்தில் திடீர் தீ விபத்து!

களுத்துறை மாவட்டச் செயலகத்தில் திடீர் தீ விபத்து!

களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் இன்று (13) காலை 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு குறித்த கட்டமைப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தின் பின்னர் களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்க: Facebook Twitter