Friday, 24 July 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் தீ பரவல்!

காலி தேசிய வைத்தியசாலையில் தீ பரவல்!

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ பரவல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

பகிர்க: Facebook Twitter