அரச வெசாக் நிகழ்வை முன்னிட்டு மே 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
வெசாக் நிகழ்வை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!