Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
உலக செய்திகள்

வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து 82 பேர் பலி!

வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து 82 பேர் பலி!

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், 247 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பகிர்க: Facebook Twitter