Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நீர்க்கட்டண திருத்தம்!

ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நீர்க்கட்டண திருத்தம்!

நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் திருத்தப்படுவதாகவும், அதற்கமைய ஜூன் 30ஆம் திகதி நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீர்க்கட்டணம் திருத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்க: Facebook Twitter