Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர் காலமானார்!

ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர் காலமானார்!

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ தனது 62ஆவது வயதில் காலமானார்.

வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்க: Facebook Twitter