Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    

Author: KKnews One

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
பிரதான செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மே 7 மற்றும் 8ஆம்…

இன்றைய வானிலை அறிக்கை!
பிரதான செய்திகள்

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும்….

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
பிரதான செய்திகள்

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765…

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை!
பிரதான செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சினால்…

வித்யா படுகொலை வழக்கு- பிரதிவாதிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
பிரதான செய்திகள்

நாட்டையே உலுக்கிய பாடசாலை மாணவி வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளான சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை…

முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு- ஜூன் 17இல் விசாரணை!
பிரதான செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன்…

குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய போலி வைத்தியர் ஒருவர் கைது!
பிரதான செய்திகள்

குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல், பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த…

தி.மு.க.வுடன் நீடித்து வந்த 20 ஆண்டுகால உறவை முறித்தது காங்கிரஸ் கட்சி!
உலக செய்திகள்

தி.மு.க.வுடன் நீடித்து வந்த 20 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தமிழக அரசியலில் இது பெரும் திருப்பமாக…

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம்!
பிரதான செய்திகள்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

செப்டம்பர் முதல் வாரத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
பிரதான செய்திகள்

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி…