Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
Uncategorized

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- முதலமைச்சர் விஜய்!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- முதலமைச்சர் விஜய்!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய், தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பகிர்க: Facebook Twitter