Friday, 5 June 2026
YouTube தொடர்பு
GREEN MEDIA HOUSE PVT LTD
அவசர செய்தி
◆ புதிய தளத்தில் புதிய செய்தி    
பிரதான செய்திகள்

வெல்லவாய பகுதியில் நிலச்சரிவு!

வெல்லவாய பகுதியில் நிலச்சரிவு!

வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளது.

இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பகிர்க: Facebook Twitter